Azhagae Azhagae Ringtones

14 ringtones matching "Azhagae Azhagae". Here you can browse, listen and download Azhagae Azhagae Ringtones for free. Best Azhagae Azhagae Ringtones Download with MP3 file format for your Android mobile phone.

29
@Amna
1360
30
@Sally
312
அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் அழகே ஒளிவிழும் மெழுகே இமையில் உன் இறகே வருடி போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன் நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன் அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் யாய் யை யாயே யா யாய் யை யாயே யா யாய் யை யாயே யா யயஈ யயஈ யாய யா யா யா ஓஹோ சிப்பிக்குள் ஒட்டி கொள்ளும் முத்து போல திட்டிக்குள் ஒட்டி கொள்ளும் அன்பு பார்த்தேன் வெயிலில் வீழ்ந்து விட்ட துளி போல உன் கடை விழி கனலில் காய்கிறேன் திண்ட திண்டாடி வீனானேன் உன்னை கொண்டாடி தேனானேன் கண்ண காண்டி நான் ஆவேன் நில் என் முன்னாடி நீ யாவேன் அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் அழகே ஒளிவிழும் மெழுகே இமையில் உன் இறகே வருடி போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன் நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன் அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் யாய் யை யாயே யா யாய் யை யாயே யா யாய் யை யாயே யா யயஈ யயஈ யாய யா யா யா யயஈ யயஈ யாய யா யா யா யாய் யை யாயே யா யாய் யை யாயே யா யாய் யை யாயே யா

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.